இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து அல்லாவே இந்தியாவைக் காப்பாற்றுங்கள்… இந்து அடிப்படைவாதத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

taj-attack

 1. 1993 பாம்பே குண்டு வெடிப்பு – 13 தொடர் குண்டுகள் – இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான தீவிரவாத தாக்குதல். – 350 பேர் படுகொலை. 1200 பேர் காயம். செய்தவன் – தாவூத் இப்ராஹிம்.

 

 1. 1998 கோவை குண்டு வெடிப்பு – 58 பேர் படுகொலை – 200 பேர் காயம். அத்வானியைக் குறிவைத்து  12 குண்டுகள் 11 இடங்களில் வைக்கப்பட்டன. குண்டு வைத்தது – அல் உம்மா.

 

 1. ஜம்மு காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல் – 338 பேர் படுகொலை. கொன்றது – ஜஸ் ஏ மொஹம்மது என்ற இயக்கம்.

 

 1. டில்லி செங்கோட்டை மீதான 2000 தாக்குதல். செய்தது – லஷ்கர் இ தொய்பா. – பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முறியடிக்க.

 

 1. மும்பை வெடி குண்டுத் தாக்குதல் – 54 பேர் படுகொலை  – 244 பேர் காயம். – செய்தது. லஷ்கர் இ தொய்பா அஷ்ரஃப் அன்சாரி, ஹனீஃப் சையது, ஃபமீதா கைது

 

 1. 2005 டில்லி வெடி குண்டு தாக்குதல். – 62 பேர் படுகொலை. 210 பேர் காயம். தாக்குதலில் ஈடுபட்டது – லஷ்கர் இ தொய்பா

 

 1. வாரணாசி வெடி குண்டு தாக்குதல். – 28 பேர் படுகொலை. 101 பேர் படுகாயம். தாக்குதலில் ஈடுபட்டது  லஷ்கர் இ தொய்பா

 

 1. 2006 மும்பை ரயில் வெடிகுண்டு வெடிப்பு – 209 பேர் படுகொலை – 700 பேர் காயம். தாக்குதலில் ஈடுபட்டது லஷ்கர் இ தொய்பா.

 

 1. 2008 – ஜெய்ப்பூர் வெடி குண்டு தாக்குதல். 63 பேர் படுகொலை. – 216 பேர் காயம். தாக்குதலில் ஈடுபட்டது- இந்தியன் முஜாகிதீன் அல்லது பங்களா தேச ஹர்கத் உல் ஜிஷாத் அல் இஸ்லாமி.

 

 1. 2008 பெங்களூர் – தொடர் குண்டு வெடிப்பு – 2 பேர் படுகொலை, 20 காயம். தாக்குதலில் ஈடுபட்டது- இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மெண்ட் ஆஃப் இந்தியா.

 

 1. 2008 அகமதாபாத் வெடி குண்டு தாக்குதல் – 21 வெடி குண்டுகள் – 56 படுகொலை – 200 பேர் காயம். தாக்கியது ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்ற இயக்கம்.

 

 1. 2008 டில்லி வெடி குண்டு தாக்குதல் – 30 படுகொலை – 100 படு காயம்.

 

 1. 2008 மும்பை தாக்குதல். 164 பேர் படுகொலை. சுமார் 300 பேர் காயம். தாக்கியது  லஷ்கர் இ தொய்பா – அஜ்மல் க்சாப்.

 

 1. 2010 புனே தாக்குதல். 17 பேர் படுகொலை. சுமார் 60 பேர் காயம். தாக்குதலில் ஈடுபட்டது லஷ்கர் இ தொய்பா – , இந்தியன் முஜாகிதீன், பாகிஸ்தான்  அமெரிக்கர் டேவிட் ஹெட்லி.

 

 1. 2010 வாரணாசி தாக்குதல். கோயிலில் தாயின் மடியில் அமர்ந்து கொண்டிருந்த 2 வயதுகுழந்தை படுகொலை. அந்தத் தாய் உட்பட 38 பேர் படு காயம். தாக்குதலில் ஈடுபட்டது  இந்தியன் முஜாஹிதீன்.

 

 1. 2011 மும்பை தாக்குதல். 26 பேர் படுகொலை. 130  பேர் படு காயம். தாக்குதலில் ஈடுபட்டது  தாக்குதலில் ஈடுபட்டது  இந்தியன் முஜாஹிதீன்.

 

 1. 2011 டில்லி தாக்குதல். 17 பேர் படுகொலை. 76 38 பேர் படு காயம். தாக்குதலில் ஈடுபட்டது  ஹர்கத் அல் ஜிஹாத் அல் இஸ்லாமி.

 

 1. 2013 ஹைதராபாத் தாக்குதல். 17 பேர் படுகொலை. 119 பேர் படு காயம். தாக்குதலில் ஈடுபட்டது  இந்தியன் முஜாஹிதீன்.

 

 1. 2013 பாட்னா தாக்குதல். மோடியைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல். 6 பேர் படுகொலை. 85 பேர் படு காயம். தாக்குதலில் ஈடுபட்டது  இந்தியன் முஜாஹிதீன்.

25 comments so far

 1. deepak
  #1

  மொத்தம் 19 தாக்குதல்கள் 1463 படுகொலைகள் இதில் இந்து, முஸ்லிம், கிருஸ்த்துவர், தலித்துகள் என எல்லோரும் அடக்கம், ஆனால் 2002ல் குஜராத்தில் மட்டுமே 2000 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர், சாதிவெறி/அடிப்படைவாத இந்துக்களால் பூர்வீக குடிகளான தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எனவே இந்துக்களின் தெய்வங்களே இந்துக்களிடமிருந்து இந்தியாவையும் இந்தியாவின் பூர்விக குடிகளையும் காப்பாத்துங்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்……

 2. ரங்கன்
  #2

  சென்னையிலும் குண்டு வெடித்துவிட்டது இன்று – நண்பர் தீபக் தீவிரவாதத்தை எப்படி பார்த்துக்கொள்ளப்போகிறீர்கள் இனி ? அது சரி என்னதான் ஆதாரம் கொடுத்தாலும் ( இந்து ) மத சார்பற்றவர்களால் கண்ணை மூடிக் கொண்டுதான் இருக்க முடியும்.

 3. Dr.P.Saravanan
  #3

  இந்திய அன்பர்களே! எந்தப்படுகொலையும் அரசால் சிறப்புக்கவனம் கொண்டு அனுகப்படவில்லை. எல்லாப் படுகொலைகளும் நமக்குப் புள்ளிவிபரங்கள் மட்டுமே. இந்தியர்கள் என்பதில் நமக்கு என்ன பெருமை கிடைத்துவிட்டது? இன்று இறைவனையே நாம்தான் காப்பாற்றவேண்டியுள்ளது.நமக்குள் மதங்களில்தான் வேற்றுமையே தவிர படுகொலைகள் செய்வதில் ஒற்றுமையே உள்ளது.
  வேதனையோடு
  சரவணன்

 4. saravanan
  #4

  Well said deepak…

  இந்த கட்டுரை வெறுப்பின் உச்சகட்டம்… ஹிந்து முஸ்லிம் விவகாரத்தை 1900 முன்பு 1900 ஆம் ஆண்டு பின்பு என பிரித்தால்… 1900 க்கு பின்பு ஹிந்துக்களால் இஸ்லாமியர்கள் அதிக அளவில் கொல்லபடுகிறார்கள், கொல்லபட்டுகொண்டு இருக்கிறார்கள்..

  இதை நான் ஒரு ஹிந்து – வாஹ சொல்ல வெட்கமாக இருக்கிறது…

 5. anand 9489000404
  #5

  deepak அவர்களே 2000 முஸ்லிம்களில் பாதுகாப்பு படையால் சுட்டு கொல்லபட்ட இந்துகளும் அடக்கம்
  இந்து பெண் கற்பழித்து கொலை செய்ய பட்டாளும் அதற்க்கு அந்ந பெண்ணை குற்றவளியாகும் வகுப்புவாத்தை சார்ந்தவர்கள்

 6. க்ருஷ்ணகுமார்
  #6

  \\ இந்திய அன்பர்களே! எந்தப்படுகொலையும் அரசால் சிறப்புக்கவனம் கொண்டு அனுகப்படவில்லை. \\

  அன்பின் ஸ்ரீ சரவணன், தவறு.

  2002ம் வருஷத்திய குஜராத் மதக்கலஹம் குஜராத் ராஜ்ய சர்க்காராலும் ஹிந்துஸ்தானத்து கேந்த்ர சர்க்காராலும் செவ்வனே விசாரிக்கப்பட்டு உள்ளது.

  இதுவரை ஹிந்துஸ்தானத்தில் நிகழ்ந்த மதக்கலஹங்களில் குற்றவாளிகள் மிக அதிக அளவில் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றால் அது குஜராத் மதக்கலஹம் என்ற நிகழ்வில் மட்டிலும். தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் ஹிந்து மற்றும் முஸல்மான் என்ற இரண்டு சமூஹத்தையும் சார்ந்தவர்கள்.

  மதக்கலஹத்தில் ஈடுபடுபவர்கள் எந்த சமூஹத்தினரானாலும் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டிலும் ஹிந்து என்று சொல்லிக்கொள்பவனால் பேசப்படவேண்டும்.

  \\ ஆனால் 2002ல் குஜராத்தில் மட்டுமே 2000 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர், \\

  2002ல் குஜராத் மதக்கலஹத்தில் ஹிந்துக்களும் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதை முனைந்து மறைப்பது சமநிலையற்ற மேற்கண்ட வாக்யம்.

  ஸ்ரீ ரங்கன், இது போன்ற முனைந்து சொல்லப்படும் பொய்களுடன் வாதம் செய்ய முனைவது கூட கால விரயமே.

  \\ இந்த கட்டுரை வெறுப்பின் உச்சகட்டம்… \\

  Its an enumeration of countless terror attacks by followers of Islam. And you do not want to even look into matter of facts.

  Its immaterial whether you are a Hindu or a Muslim. Killing of innocent people on any ground be it caste, creed, Religion is inhuman.

 7. deepak
  #7

  இன்றும் தொடரும் தலித் வன்கொடுமைகளின் காப்பு உரிமையை தன்னகத்தே கொண்டுள்ள இந்து அடிப்படைவாதத்தை நண்பர் ரங்கன் எப்படி பார்த்துக்கொள்ள போகின்றாரோ அப்படியேத்தான், நீங்கள் கண்டும் காணாதிருந்தால், நானும் அப்படியேத்தான் இருப்பேன், நீங்கள் வேத தத்துவங்களை மறுசீர் செய்யுங்கள், தீவிரவாதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். என்னுடைய கருத்து இதுதான் “இஸ்லாமிய அல்ல எந்த தீவிரவாதிகளையும் குறை சொல்லும் தகுதி இந்து மத சார்பாளர்களுக்கு கிடையாது”.

 8. ஷாலி
  #8

  //இஸ்லாமியத் தீவிரவாதிகளிடம்மிருந்து அல்லாவே இந்தியாவைக் காப்பாற்றுங்கள்…..??
  இப்படி சொன்னா எப்படி? B.R.மகாதேவன் மதத்தில் உள்ள பிரம்மா,விஷ்ணு,சிவன் மும் மூர்த்திகள், முப்பது முக்கோடி தேவர்கள் அர்த்த ஜாமா பூஜை முடிந்து நடை சாத்தியபின் தன் துணைவியோடு அனந்த சயனம் கொண்டவர்கள் இன்னுமா விழிக்க வில்லை? திருப்பள்ளி எழுச்சி சுப்ரபாதம் பாடி எழுப்பிவிட்டு, காப்பாற்ற வேண்டுவதுதானே? என்ன ஸார்! இதுக்குப்போயி அல்லாவே கூப்பிட்டுக்கிட்டு இது நல்லாவா இருக்கு?

  அதுசரி,மலேகான்,(செப்.29.2008),சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் (பிப்.2007),மக்கா மஸ்ஜித் ,(மே 18.2007),அஜ்மீர் தர்கா,அக்.11.2007) இன்னும் இதுபோன்ற 12 குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புள்ள ஆர் எஸ் எஸ் காவிச் சாமி அசீமானந்தா ,சாத்வி பிரக்யாசிங்,கர்னல் ஸ்ரீ காந்த் புரோகித், போன்றவர்களிடமிருந்து இந்திய மக்களை யார் காப்பாற்றுவது…??? இதையும் சொல்லி விட்டால் சுபமாக இருக்கும். அம்மா பாஷையில் …..சொல்வீர்களா?….சொல்வீர்களா?…

 9. ரங்கன்
  #9

  //1900 க்கு பின்பு ஹிந்துக்களால் இஸ்லாமியர்கள் அதிக அளவில் கொல்லபடுகிறார்கள், கொல்லபட்டுகொண்டு இருக்கிறார்கள்..//
  அதனால் 1900 முன்பு நிலைக்கே செல்ல முடியுமா ? முஸ்லிம்கள் கொல்லப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் இந்த நாட்டில் அநேகம் பேருக்கு கருத்து வேறுபாடில்லை. ஆனால் குண்டு வெடிப்பு நடந்து கொண்டே இருக்கிறதே. இந்த நாட்டு முஸ்லிம்கள் இதை வன்மயாக கண்டிக்க வேண்டாமா? அதை விடுத்து பின் லாடன் மறைவுக்கு தொழுகை செய்தால் என்ன அர்த்தம் ? இந்தியாவில்தான் இது ஹிந்துத்த்துவ வெறியர்களின் சதி என்று கூற ( அது உண்மை இல்லை என்றாலும் ) இயலும். ஆனால் உலகெங்கிலும் இஸ்லாத்தின் பேரில் கொலைகள் நடக்கின்றனவே. இங்கு ஹிந்து வெறி என்றால் மற்ற அந்த ( உதாரணம் நைஜீரியா ) நாடுகளில் எந்த வெறி உள்ளது ? நீங்கள் ஹிந்துவாக யோசித்தால் போறாது. மனிதானாக யோசித்த்தால்தான் இருபக்க குறைகளயும் காண முடியும்.

 10. deepak
  #10

  வெறுப்பின் உச்சக்கட்டம் என்று சொல்லுவதை விட, 2002ல் இந்துக்களுக்கு வெறியேற்ற இரயில் எரிப்பில் இறந்தவர்களின் உடல்களை அகமதாபாத்தில் ஊர்வலம் கொண்டு சென்றதற்கு இணையானது கட்டுரை இது என்று சொல்லுவதே சரியாக இருக்கும்…. சரி மகதேவனிடமிருந்து வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்.

 11. CHANDRAN
  #11

  MR SARAVANANAN ADIPADAI VARALARE THERIYAVILLAI.AFTER 1900 HINDUS BUTCHERED BY BRITHISH AND THEN MUSLIMS HE DONT KNOW ANYTHING ABOUT INDIAN REAL HISTORY THEY ALL PSUEDO SECULARISTS THER ONLY AIM TO OPPOSE MODI… THEY WILL ONLY SHOUT IN THE BLOGS OTHER THAN NOTHING THEY WILL DO

 12. deepak
  #12

  //deepak அவர்களே 2000 முஸ்லிம்களில் பாதுகாப்பு படையால் சுட்டு கொல்லபட்ட இந்துகளும் அடக்கம்//
  பாதுகாப்பு படை என்ன வீட்டுக்குள் துங்கிட்டு இருந்தவனை வெளியே இழுத்து போட்டு சுட்டதா? மேலும் அந்த கலவரத்தில் மாநில காவல்துறையின் பங்கு என்ன என்பது எல்லோருக்குமே தெரியும்.

  //2002ம் வருஷத்திய குஜராத் மதக்கலஹம் குஜராத் ராஜ்ய சர்க்காராலும் ஹிந்துஸ்தானத்து கேந்த்ர சர்க்காராலும் செவ்வனே விசாரிக்கப்பட்டு உள்ளது.//
  குஜராத் கலவர இந்து குற்றவாளி பாபு பஜ்ரங்கி(“இவன்தான் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து கருவை வெளியே உருவி அதை வாளில் குத்தி துக்கிப் பிடித்தபடி நடந்தவன்,, இதையும் அவனே சொல்லியிருகின்றான்”) தெகல்கவிற்கு கொடுத்த பேட்டியில் சொல்லியிருக்காரு ” என்னை காக்க மோடி முன்று முறை நீதிபதிகளை மாற்றினார், அவர் இல்லை என்றால் என்னால் வெளியெ வந்திருக்கவே முடியாது” என்று….. இதிலிருந்தே நிங்கள் குறிப்பிட்டுள்ள செவ்வனே என்ற வார்த்தையின் அர்த்தம் தெளிவாக புரிகின்றது கிருட்டிணன் அவர்களே.

  //2002ல் குஜராத் மதக்கலஹத்தில் ஹிந்துக்களும் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதை முனைந்து மறைப்பது சமநிலையற்ற மேற்கண்ட வாக்யம்.//
  மகாதேவன் அவர்கள் இந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை முனைந்து மறைத்துவிட்டது ஏனோ கிருட்டிணன் அவர்களின் கண்களுக்கு தெரியவில்லை.

  //Its immaterial whether you are a Hindu or a Muslim. Killing of innocent people on any ground be it caste, creed, Religion is inhuman.//
  இதையே தினமும் காலைலயும் மாலைலையும் விடாம சொல்லுங்க, அப்படி செய்திர்கள் என்றால் வைதிக அடிப்படைவாதத்தால் கொல்லப்பட்ட பவுத்தர்கள் அவர்கள் வழி வந்த ஒரேக் காரணத்தினால் இன்றுவரை கொலை செய்யப்படும் தலித்துகளின் ஆத்மா உங்களை மன்னிக்கும்.

  //ஆனால் குண்டு வெடிப்பு நடந்து கொண்டே இருக்கிறதே. இந்த நாட்டு முஸ்லிம்கள் இதை வன்மயாக கண்டிக்க வேண்டாமா? அதை விடுத்து பின் லாடன் மறைவுக்கு தொழுகை செய்தால் என்ன அர்த்தம் ?//

  ஏங்க தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கே, அதை உலக இந்துக்கள் வன்மையாக கண்டிக்க வேண்டாமா, அதைவிடுத்து சாதிவெறி கடவுள்களுக்கு கோவில்கட்டுவதிலேயே குறியை இருப்பது என்ன அர்த்தம்.? ஒருவேளை தலித்துகளுக்கு மட்டும் தக்காளி சட்னி வருதோ

 13. ஷாலி
  #13

  ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.
  குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கம்.

  வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியே முதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும் அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

  ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன…. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்… இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன…. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.
  வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன. பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்….
  அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால்… இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்க முடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

  கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்….

 14. kurumuni
  #14

  தலித்துகளுக்கு நிகழும் வன்கொடுமையை நீக்க இங்கு அவர்களுக்கு தீர்வு தருவதாக சொல்லிக்கொண்டு அரசியல் நடத்துபவர்களாலேயே முயற்சி எடுக்கப்படாத சூழ் நிலையில் மற்றவர்களை சொல்வதில் என்ன நியாயம்?

  இராமதாசும் திருமாவும் சுமுகமாயிட்டால் (!) இவர்கள் கூவமாட்டார்கள். இவர்களுக்குள் பிணக்கு என்றால் வன்கொடுமை ! எங்களுக்கு காது பலதடவை குத்தியாகிவிட்டது. எந்த தலித்தும் இந்து சமய சார்பை விட்டு வர தயாரில்லை என்பதே உண்மை. கொஞ்சமாவது மனுசத்தன்மை இருந்தா, சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய குண்டு வெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதிகளை, சென்னையில், சிதம்பரத்தில் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகளை ‍ அந்த பாதகர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உள்ளூர் துரோகிகளை அடையாளம் கண்டு வெளியுலகுக்கு தெரியப்படுத்தி உங்களது பங்கிற்கான‌ மனித நேயத்தை நிருபிங்கள்.

 15. deepak
  #15

  //எந்த தலித்தும் இந்து சமய சார்பை விட்டு வர தயாரில்லை என்பதே உண்மை. //

  அகத்தியரே(kurumuni)
  தலித்துகள் இந்துக்களே இல்லை என்று சொல்லுகின்றோம், அட நாங்க மட்டுமில்லைங்க மனுக் கூட அப்படிதான் சொல்லுறாரு, நிங்கப்பாட்டுக்கும் தத்துபித்துன்னு உளரிகிட்டிருக்கிங்க, அப்புறம் இந்துசாமி குத்தமாகிடும் பாத்துக்கோங்க

  Manusmirity
  Chapter X

  4. The Brahmin, the Kshatriya, and the Vaisya castes (varnas) are twice-born ones, but the fourth, the Shudra, has one birth only; there is no fifth caste.

  //கொஞ்சமாவது மனுசத்தன்மை இருந்தா, சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய குண்டு வெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதிகளை, சென்னையில், சிதம்பரத்தில் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகளை ‍ அந்த பாதகர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உள்ளூர் துரோகிகளை அடையாளம் கண்டு வெளியுலகுக்கு தெரியப்படுத்தி உங்களது பங்கிற்கான‌ மனித நேயத்தை நிருபிங்கள்.//

  தலித் போட்மாங்கேவின் மகளையும் மனைவியையும் கூட்டு வன்புணர்ச்சி செய்து கொலை செய்தபோதும், கில்வென்மனியில் தலித்துகளை எரித்தபோதும், பரமக்குடியில் தலித்துகளை சுட்டுக் கொன்றபோதும் உங்களின் மனித நேயம் எங்க போச்சி சாரே. மனுச தன்மை, மனித நேயம் பத்திலாம் இந்துக்கள் தயவு செய்து பேசாதிங்க….

 16. david billa
  #16

  no one can deny the creulty of muslim terrorsim.. It is growing recdntly in tamilnadu to grave extent. Hindu terror is retailation to foreing anti-indian islam terrorism. Which nationals can tolerate if a enemy nation continuously bomb their innocent civilians with the help of some terror suppoters in their own nation. it is not hindu terrorism it is Indian terror against Pak and pak supporters……

 17. david billa
  #17

  pls read the partition history, naokali riots, direct action day even in muslim leauge’s version… hundres of thousand of hindus killed, hindu women raped, forced conversion.. Hindu attacks are retaliatory, and no one force convert muslims to hinduism…. The most extreme people in the world……

 18. david billa
  #18

  Recently it is whined by some so-called secularits as “hindu terrorism” , and whereever the discussion they reapeat names of 4 palces, malegon, samjatvta repetitvely.. It is not Hindu terroris, it is Indian terrorism.Indians reataliation to islamic terrorism .. Who can tolreate when islamic terrorist in india with pak and other global terror organisation bomb and kill innocent civilians regularly and not punished duly by justice..When islamic terrorism is quelled Hindu(Indian) terror will also disapper.. It is our own country we do not palce our alligeance to pak or arabia..

 19. க்ருஷ்ணகுமார்
  #19

  ஹர்ஷ மந்தேர். பரபரப்பான குஜராத் பற்றிய டர் புர் திகில் கதைகள். Action Aid பரங்கிப் பிச்சைப் பணத்தில் தினவெடுத்து பொய்க்கதைகள் எழுதும் ஹர்ஷ் மந்தேர்.

  \\\\\\\\ … What can you say about a woman eight months pregnant who begged to be spared. Her assailants instead slit open her stomach, pulled out her foetus and slaughtered it before her eyes…

  இந்த ஹர்ஷ் மந்தர் – தன்னை, ஒரு காந்தியென்று நினைத்துக்கொண்டிருக்கும் பல அற்பர்களில், ஒரு சந்தர்ப்பவாத அற்பர். இருபது வருடம் ஐ ஏஎஸ் பணி செய்துவிட்டு, நிச்சயம் ஓய்வூதியம் கிடைக்கும் என ஊர்ஜிதம் செய்துகொண்டு, பின்னர் கொள்கை ரீதியாக, அறவழி சார்ந்து வேலையை உதறிவிட்டதாக பாவ்லா காட்டியவர். இதைவிட அசிங்கமாக – அவர் ஐஏஎஸ் வேலையில் இருந்த கடைசி வருடங்களின் ஒரு இங்கிலாந்து தன்னார்வ நிறுவனம் ஒன்றில் (அக்‌ஷன் எய்ட்) – குஜராத் அரசினால் பணியமர்த்தப் பட்டிருந்தார். ‘அறம் சார்ந்து’ ஐஏஎஸ் வேலையை உதறியவுடன் அதே நிறுவனத்தில் சில மடங்கு அதிக சம்பளத்திற்குப் போய்ச் சேர்ந்தார்! பின்னர் அவருடைய தொடர்ந்த மோதிக்கெதிரான பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டு, மெச்சப்பட்டு சோனியா அம்மையாரின் NAC-யில் அடைக்கலமும் ஆனார். இந்தப் போலிக் காந்தியரை தூக்கிப் பிடித்த, பிடித்துக் கொண்டிருக்கும் பப்பரப்பா ஊடகங்களில் நம்மூர் ‘த அன்டி ஹிந்து’வும் அடக்கம்.

  சரி – இந்த மாதிரிப் பல செய்திகளை கொடுத்த மேதகு ஹர்ஷ் அவர்கள் – எவ்வளவு தடவை கேட்டாலும் இதற்கான சாட்சியங்களோ, ஆவணங்களோ, சாட்சிகளையோ கொடுக்கவில்லை. போகிற போக்கில் டர்புர்ரென்றுஅடித்து விட்டிருக்கிறார்… வாழ்க.
  …………………..

  ப்ரெஸ் கௌன்ஸில் ஆஃப் இந்தியா 30 ஜூன் 2003 அன்று – இந்தச் சிசுக்கொலை நிகழ்ச்சியையும் மற்ற பல ஹர்ஷ் மந்தரியப் பொய்மைகளையும், வெறும் வதந்திகளே என மிக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தும், இச்செய்தி பரப்பல்களைக் கண்டித்திருந்தும் கூட, இந்தக் கதைகட்டல் தொடர்கிறது…

  http://othisaivu.wordpress.com/2014/05/08/post-371/ \\\\

  சத்யமேவ ஜயதே.

 20. ரங்கன்
  #20

  இன்று ( 14.05.2014 ) தினகரனில் வந்த செய்தி இந்த லிங்கில் உள்ளது. இப்போது மத சார்பற்ற நண்பர்கள் தினகரன் ஹிந்த்துத்வ வெறி கொண்ட ஒரு பத்திரிகை என்று சொல்வார்களா ? சொன்னாலும் சொல்வார்கள்.

  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=91778

  ”இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மத கலவரத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 25 ஆயிரம் இந்துக்கள் இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பாகிஸ்தானில் நடக்கும் மதகலவரங்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் இந்துக்கள் இந்தியாவுக்கு துரத்தி அடிக்கப்படுவதாக பாகிஸ்தான் இந்து சபை தலைவர் டாக்டர் ரமேஷ் குமார் வங்கானி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில்தான் மத கலவரம் காரணமாக அதிகமான இந்துக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏராளமான இந்துக்கள் இந்தியாவுக்கு துரத்தி அடிக்கப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 25 ஆயிரம் இந்துக்கள் இது போன்ற கலவரங்கள் காரணமாக இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

  கடந்த மாதத்தில் மட்டும் இது போன்ற பல சம்பவங்கள் சிந்து மாகாணத்தில் நடைபெற்றுள்ளன. பலுசிஸ்தான், கைபர் பக்துன்ஹவா போன்ற இடங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள போதிலும், சிந்து மாகாணத்தில் இருந்துதான் அதிகமான இந்துக்கள் இந்தியாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் அப்பகுதியில் ஏராளமான இந்து கோயில்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. தர்மசாலாக்கள் கொளுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஷேக் அல்தாப் அகமது கூறுகையில், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். சிறுபான்மை மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஷாசியா மாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.”

 21. kurumuni
  #21

  //தலித்துகள் இந்துக்களே இல்லை என்று சொல்லுகின்றோம், அட நாங்க மட்டுமில்லைங்க மனுக் கூட அப்படிதான் சொல்லுறாரு, நிங்கப்பாட்டுக்கும் தத்துபித்துன்னு உளரிகிட்டிருக்கிங்க, அப்புறம் இந்துசாமி குத்தமாகிடும் பாத்துக்கோங்க//

  அப்ப உங்க படிப்பு / வேலை சான்றிதழ்களில், மதம் எனும் கட்டத்தில் (Column)
  என்ன எழுதுறிங்க சாமியோவ் ! கொஞ்சம் சொன்னாத் தேவலை !

 22. deepak
  #22

  என்னங்க பண்ண சொல்லுறிங்க, இந்துவாக, அதாவது இந்துக்களின் அடிமையாக இருந்தாதான் இடஒதுக்கீடு என்று சூழ்ச்சி செய்து வைத்திருக்கின்றிர்களே, அதை கொஞ்சம் மாத்திப் பாருங்க , அப்புறம் கட்டத்தில் என்ன போடுகின்றோம் என்று உங்களுக்கே புரியும்.

  இடஒதுக்கிட்டுக்காதான் இந்து என்று போடுகின்றீர்களா என்று கேட்டால் என் பதில் ஆமாம், அதே பெயரில்தானே எங்களை 3000 வருஷமாக சுரண்டினிர்கள் அதை எங்கள் உரிமையை மீட்க பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கு….

 23. palaimithra
  #23

  இத்தனை குண்டு வெடிப்பு நடக்கும்போது உளவுத்துறையும் காவல்துறையும் என்ன செய்துகொண்டு இருந்தது.குண்டு வெடித்த அடுத்த வினாடியே அதன் பின்னணியைப்பற்றி மணிகணக்காக விவாதிக்கும் மீடியாக்களும் பக்கம் பக்கமாக எழுதிக்குவிக்கும் பத்திரிக்கைகளும் அந்த செய்திகளை எங்கிருந்து பெற்றார்கள்,என்ன ஆதாரம் என்பதைப்பற்றியெல்லாம் எப்போதாவது சொன்னதுண்டா?யாராவது கேட்டதுதான் உண்டா?
  எந்த நீதிமன்றத்திலாவது இதுவரை எந்த குற்றமாவது நிரூபிக்கப்பட்டுள்ளதா?அதாரபூர்வமாக நிரூபிக்கப்படாமலேயே தண்டனை வழங்கும் நீதிமன்றங்கள் யாரை திருப்திபடுத்த விரும்புகின்றன.எந்த குற்றத்தையும் நிரூபிக்கமுடியாத உளவுத்துறையும் காவல்துறையும் நீதித்துறையும் தங்களது கையாலாகாததனத்திற்கு ஏன் வெட்கப்படவில்லை,பொறுப்பேற்கவில்லை?
  இந்தியாவில் பெரும்பான்மையான இந்துக்களுக்குத்தான் எல்லா உரிமைகளும் என்றால் இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்டோர் சிறுபான்மை பார்ப்பனர்களாலும் சாதி இந்துக்களாலும் தாக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதும் ஏன்?

 24. கு. லட்சுமி
  #24

  நான் என் தாயின் வயிற்றிலிருந்து வந்தேன் . எங்கிருந்து வந்தது இந்த மதங்கள்? என்மீது ஒரு மதத்தை தினிக்க யாருக்கு யார் உரிமை கொடுத்தது? ஆண்மீகம் என்பது மனிதனை நெறிப்படுத்தத்தானே தவிர பிற மதத்தவர்மீது ஏவி விடுவதற்கன்று. எங்கேயோ ஒரு இஸ்லாமியன் ஒரு இந்துவை ஏதோ செய்துவிட்டான் என்பதற்காக என் உயிரினும் மேலாக என் அருகில் இருந்து என்னைப் போற்றும்என் இஸ்லாமியத்தோழிக்கு எதிராக நான் ஏன் திரும்பவேண்டும்? மதங்களும் சாதிகளு ம் கைவிட்டபோதும் தோழமை ஒன்றே கைவிடாது காக்கும் . இந்த உணர்வும் கேள்வியும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் உதட்டிலும் வந்தால் நாம் மனிதர்களாக மாறலாம்

 25. கே எஸ் முகமத் ஷூஐப்.
  #25

  விஷயத்தை நியாயபூர்வமாக அணுகாத கட்டுரை.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: