அறிவிப்பு : தமிழ்பேப்பரில் புதிய தொடர்கள்

வரும் திங்கள் முதல் தமிழ்பேப்பரில் கீழ்வரும் புதிய தொடர்கள் ஆரம்பமாகின்றன.

திங்கள்

கீதா பிரேம்குமார் எழுதும் ‘ஜெயிக்கலாம் தோழி!’

0

செவ்வாய்

மருதன் எழுதும் ‘சே குவேராவின் பயணங்கள்’

0

புதன்

ஆர். முத்துக்குமார் எழுதும் ‘மொழிப்போர்’

0

வியாழன்

பத்ரி சேஷாத்ரி எழுதும் ‘மேட்டர்’

0

வெள்ளி

B.R மகாதேவன் எழுதும் ‘மறைக்கப்பட்ட இந்தியா!’

0

சனி

பாபா பகுர்தீன் எழுதும் ‘போதிதர்மர்’

0

இவற்றோடு, ஏற்கெனவே தொடங்கப்பட்ட பகுதிகளும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளியாகும்.

9 comments so far

  1. yarooruvan
    #1

    மேட்டரா? பார்த்திபன் ஸ்டைலில் பெயர் வைத்தமையால் இன்றுமுதல் பார்த்திப என்று அன்போடு அழைக்கப்படுவீர்.

  2. Shan Riyaz
    #2

    Waiting for tuesday..

  3. Peter Martin
    #3

    With these 6 new ‘matters’, I think tamilpaper will be entering the next phase of growth…. will expect a lot. All the best to the authors !

  4. S.S Antony
    #4

    B.R Mahathevana?

    “நான் மட்டும் வரலாற்றை பதிவு செய்பவனாக இருந்தால் நிச்சயம் வேறு விதமாகத்தான் தொடங்குவேன்….”

    ஏதோ கதையமாத்தி பக்கம் பக்கமா எழுதிபோடுறார், வரலாற்றை எப்படி எல்லாம் மாற்றபோகிறாறோ??… “மன்மதலீலை” கதையை இவர் எப்படி எழுதுவார் என்பதை அறிய எதிர்பார்க்கிறோம்…வரலாறு இவருக்கு வேண்டாம்.( வரலாறு மிக முக்கியம் பத்ரி சார்)

  5. பேப்பர்பாய்
    #5

    நிலைய வித்வான்களை வைத்து நேரத்தை ஒட்ட வேண்டிய வானொலி நிலையம் போலாகிவிட்டது தமிழ்ப்பேப்பர்.மருதன்,முத்துக்குமார்,மகாதேவன் என்ன எழுதுவார்கள் என்பதை சொல்லவே வேண்டாம்.ஏற்கனவே ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன் தரம்பால் எழுதியதை சாறு பிழிந்து தமிழில் தந்து விட்டார்.எனவே இத்தொடரில் மகாதேவனின் value addition என்னவாக இருக்க முடியும்.மகாதேவன் இதற்காக எத்தனை நூல்களையும்,கட்டுரைகளையும் படித்து எழுதப் போகிறார்.கிட்டதட்ட இதே கதைதான் மருதன்,முத்துக்குமார் எழுதப் போக்கும் தொடர்களுக்கும்.இதில் ஒருவர் அப்போதைய செய்திதாள் செய்திகள்,பத்திரிகைகள்/இதழ்கள் போன்றவற்றில் வெளியானதை உபரி தகவலாகப் பயன்ப்டுத்திக் கொள்வார்.
    ஆனால் அதில் value addition என்ன.

  6. பிரபாகர்
    #6

    இடைநிறுத்தப்பட்ட க மற்றும் கருப்புப்பணம் தொடர்கள் தொடரப்படுமா?

  7. yarooruvan
    #7

    பேப்பர்பாய், யூ ஆர் பேட் பாய். (வௌவால் மனிதன் என்று இடம்சுட்டிப்பொருள்கொள்க.) கட்டுரை வந்தபின்பு அன்போடு விசாரிப்பதுதான் தமிழர்மரபு. வருமுன்னே இப்படியே இருக்கும் என்று ஸ்மிருதியாக உரைப்பது ஆரியமரபாம். யாம் தமிழர்மரபில் செல்லும் தமிழனென்பதால் உம்மையும் எம்மோடு சேர்ந்து தமிழ்வழி செல்ல அழைக்கிறேம். இதை நீர் ஒப்புக்கொண்டால், தமிழோடு இயைந்த ஆரியத் தமிழன் என்று உலகம் உம்மைப் புகழப் புலவனோர் பரிந்துரைப்பராம்.

  8. m.fairozekhan
    #8

    சேகுவேரா,மற்றும் பொதி தர்மர் தொடரை எதிர் பார்கிறேன்.

  9. Raveendran Chinnasamy
    #9

    Please publish Islam /jews/Christ religions and how they differ and how some strange things of joining to kill other . History via Indian Govy text books is not a good source . But i want there are not many books about it ..

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: